சந்தன மரம் வளரும் வரை காத்திருக்க வேண்டாம், ஊடுபயிர் செய்து தொடர் வருமானம் ஈட்டலாம்|Cauvery Kookural
மிகவும் விலை உயர்ந்த மரங்களில் சந்தன மரம் முதன்மை வகிக்கிறது. இதை வளர்க்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவோம். ஆனால், 'இதை எப்படி வளர்ப்பது? இதிலிருந்து எப்படி வருமானம் ஈட்டுவது? எப்படி சந்தைப்படுத்துவது?', என பல கேள்விகள் இருக்கலாம். இதனை வளர்த்து வரும் ஒருவர் தன் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். சந்தன மரம் வளர்ப்பில் உள்ள உங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தெரிய இப்பதிவைக் காணலாம்! #காவேரி_கூக்குரல் #மரம்சார்ந்தவிவசாயம் #மரம்சார்ந்தவிவசாயம்
#Cauvery_Kookural #FarmersOfCauvery #Treebasedagriculture