சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் | ரமேஷ்குமார் ஐயா | திருவாசக மாநாடு | Bakthi TV
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் | ரமேஷ்குமார் ஐயா | திருவாசக மாநாடு | Bakthi TV
திருவாசக திருமந்திர அறக்கட்டளை - சண்முகசுந்தரம் கல்வி அறக்கட்டளை இணைந்து மயிலாப்பூர் கே.என்.சண்முகசுந்தரம் அரங்கில் நடத்திய திருவாசக மாநாட்டில் "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்ற தலைப்பில் சிவத்திரு.ரமேஷ்குமார் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
#Thiruvasagam. #ரமேஷ்குமார்ஐயா. #ThiruvasagaMaanaadu. #bakthitv #tamilbakthi