#தேவாரப்பாடல்_பெற்ற_சிவாலயங்கள்
#மகாலிங்கமூர்த்தி (சிவன் தாமே லிங்கம் செய்து அந்த லிங்கத்தை சிவன் பூஜை செய்த தலம்.
#பிரம்மஹத்தி_தோஷம்_நீக்கும்
#திருவிடைமருதூர்(93/274)
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93 வது தேவாரத்தலம் ஆகும்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரிதென்கரைத்தலங்களில் இது 30வது தலம்.
27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம் உள்ள தலம்.
திருவிடைமருதூர் தெரு அழகு என்பது பழமொழி
மூலவர்: மகாலிங்கேஸ்வரர்
அம்பாள் / தாயார் : பெருமுலையாள்
தலவிருட்சம் : மருதமரம்
தீர்த்தம் : காருண்யமிருதம் மற்றும் காவேரி
ஊர் : திருவிடைமருதூர்
#அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 9 கி.மீ தொலைவில் திருவிடைமருதூர் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அனைத்து பேருந்துகளும் திருவிடைமருதூரில் நின்று செல்லும்.
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
Join Our Channel Whatsapp Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRAGAJPNwzCB04
- தமிழ்