துல்லியமாக ஜாதக பலன் கூறும் முறை
#prediction #jathagapalan #astrology #rasipalan #jothidapalan #love
துல்லியமாக ஜாதக பலன் கூறும் முறை
இது ஒரு முற்றிலும் மாறுபட்ட ஜோதிட முறை. இது ஜோதிடத்தில் இன்னொரு பரிமாணம் என்று சொல்லலாம். நிறங்களை உபயோகித்து நமக்கு நடக்கும் பாதகமான சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல் கிரகங்களின் நிறங்களை உபயோகிக்கவேண்டும்
This is the different dimension of astrology to find the solution to overcome the barriers of planet with the help of colours in our day to day life...