உயர் பதவிகளை அடைய உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி பாடல் 4 | Abirami Anthathi song 4
#Abiramianthathi #அபிராமிஅந்தாதி #anthathi
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்