கேது அசுர கிரகம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது .அதே சமயம் கேது ஞானகாரக கிரகம் என்றும் மோட்ச காரக கிரகம் என்றும் தெறிவிக்கப் பட்டுள்ளது.
கேது எந்தெந்த ராசிகளில் இருந்தால் ஏற்றது என்ற விபரங்களை தொகுத்து இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp - 9994388077