வீட்டுல எந்தெந்த பொருள் எங்கெங்க இருக்கணும் தெரியுமா | வாஸ்து பொருளாக மாறும் காட்சி பொருள்கள்
#mayansenthil #மாயன்செந்தில்
பலரின் கனவாக இருக்கும் வீட்டின் வாஸ்து முறை சரி இல்லையென்றால் எந்த காரியாமும் சரியாக நடக்காது.எனவே சில காட்சி பொருட்களை கொண்டு நாம் வீட்டின் வாஸ்து கோளாறுகளை சரி செய்யலாம் .காட்சி பொருட்களின் ஒரு சில விளக்கங்கள் இங்கே.
மேலும் விவரங்களுக்கு
UNIQUE LIFE TUNER
Dr.MAYAN SENTHILKUMAR
9092045441 / 044-48675770