MENU

Fun & Interesting

பல்லவர்களை ஏன் கொண்டாட வேண்டும்? | மன்னர் மன்னன் | மெய்ப்பொருள்

MeiPorul 50,417 4 years ago
Video Not Working? Fix It Now

பல்லவர்களை ஏன் கொண்டாட வேண்டும்? | மன்னர் மன்னன் | மெய்ப்பொருள் #MannarMannan #Pallava #MeiPorul மெய்ப்பொருள் பற்றி: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு - குறள் 423 இன்றய தமிழ் சமூகம் சாதி, மதம், அரசியல் என்று பல ரீதியில் பிரிவுகளும் முரண்களும் கொண்டதாக உள்ளது. இம்முரண்களின் மூலத்தை ஆராய்வதும் அதை கலைவதுமே மெய்ப்பொருளின் முக்கிய குறிக்கோள். நாம் கடந்து வந்த பாதையை பற்றிய புரிதல் நமக்கு இல்லை என்றால் நாம் முன்னெடுக்கும் பாதையை பற்றிய தெளிவு ஏற்படுவது அரிது. நமது மொழியின் வழித்தடம், நமது முன்னோரின் பொருள் மற்றும் ஆன்மிக தேடல், தமிழ் மண்ணின் அரசியல் மேலும் வரலாற்று எச்சங்கள் சமகாலத்தில் நமது சிந்தனையை எவ்வாறு உருவக படுத்துகிறது என்பதை இணைந்து ஆராய்வோம். தொகுப்பாளர் பற்றி: வெங்கடேஷ் சென்னையில் பிறந்து வளந்தர்வர். தற்போது அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். Why Should We Celebrate The Pallavas? | Mannar Mannan | MeiPorul About MeiPorul: To discern the truth in everything, irrespective of who said it, is wisdom - Thirukkural 423 Today's Tamil society is divided along many lines, including caste, religion and politics. The main objective of MeiPorul is to explore the source of these contradictions and to bring new perspectives and solutions. It’s rather difficult to have clarity about the path we are on if we do not have an understanding of the path we have traversed. Together, we will explore the origin and evolution of Tamil language, commercial and spiritual exploration of Tamils, the history and politics of Tamil Nadu and how they shape our perspectives today. About the Anchor: Venkatesh was born and raised in Chennai, India. He currently lives in Texas, U.S.A.

Comment