ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இடம்பெற்றுள்ள பளிக்கறை புக்க காதையில் அமைந்துள்ள உவவனம் குறித்த காட்சிகள் விளக்கப்பட்டுள்ளன.