தங்க நகை வாங்குவதற்கும், அது அடகு கடைக்கு போகாமல் நிரந்தரமாக தங்குவதற்கும் என சில வழிமுறைகள் ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் இருக்கிறது. மேலும் எந்நாளில் வட்டிக் கட்டினால் அடகு வைத்த நகையை திரும்ப பெறலாம் என்பதைப் பற்றிய குறிப்பும் அடங்கிய தொகுப்பு.
#Thangamvanga #selvamsera #thangamvanganallanaal
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/by/3.0/