MENU

Fun & Interesting

அவ்வினைக்கு | திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | Avvinaiku

MODERN TV 1,583,586 3 years ago
Video Not Working? Fix It Now

#திருநீலகண்ட பதிகம் #அவ்வினைக் #solarsai #பலன் தரும் பதிகங்கள்# திருஞானசம்பந்தர் #palan tharum pathigam அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : முதல் திருமுறை சிறப்பு: திருநீலகண்டம் தேவாரப் பதிகங்கள் Thirumurai திருச்சிற்றம்பலம் பலன் தரும் பதிகங்கள் பாடியவர் - சோலார் சாய் பாடல் வரிகள் - திருஞானசம்பந்தர் இசை அமைப்பாளர் - நாம் ஆல்பம் - தேவாரம் தயாரிப்பு - Modern TV Singer - Solar Sai Lyrics - Thirugnanasambandar Album - Thevaram Music Composer - Naam Producer - Modern T V "MODERN TV" என்னும் திருநாமத்தோடு தொடங்கப்பெற்றுள்ள "MODERN TV" இந்த சேனலில் தெய்வங்களின் பெருமையும் வரலாறும் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலும் பக்தி பாடல்கள், பக்தி சொற்பொழிவுகள், திருக்கோவில்களின் வரலாறு, திருவாசக முற்றோதல் போன்றவை இடம் பெற்றுள்ளன. கயிலைபுனிதர் ஐயா, சிவ ஒளியரசு அவர்கள் திருவாசகசித்தர்.திருக்கழுக்குன்றம்.சிவ.திரு.தாமோதரன் ஐயா, திருவாசகப்பித்தர் சிவ.திரு.வாதவூரடிகள், பவானி சிவ வேலுசாமி , பவானி தியாகராசன் ஐயா, சிவ.திரு.சோலார் சாய் ஐயா, மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளை நடத்தும் சைவப் பாட வகுப்பு, பரதநாட்டியம், பலன் தரும் பதிகங்கள்,அண்ணாமலையார் பற்றிய அறிய தகவலுடன் அண்ணாமலை வெண்பா, கார்த்திகை தீப வெண்பா, திருவாசகம், திருமுறை பாடல்களுடன் இறைவனை பற்றியும் இறை அடியார்களின் பெருமை பற்றியும் எடுத்துரைக்கின்றனர்.

Comment