MENU

Fun & Interesting

கனவுத் தோட்டம் | கோடைகால சிறப்பு அறுவடை | கூடை நிறைய நஞ்சில்லா காய்கறிகள்

Thottam Siva 42,723 11 months ago
Video Not Working? Fix It Now

கோடை ஆரம்பித்துவிட்டது. இன்னும் மூன்று மாதங்கள் தோட்டத்தில் புதிய பட்டம் ஆரம்பிக்க சிறப்பாக இருக்காது. இருந்தாலும் ஒரு சிறப்பான அறுவடை வீடியோவை பார்க்கலாம். இதில் தோட்டத்தில் புதிய முயற்சியாக Pole beans, beetroot மற்றும் புதிய தக்காளி ரகங்கள் என்று வார தேவைக்கான அத்தனை காய்கறிகளின் அறுவடையும் இருக்கிறது. அது தான் கனவுத் தோட்டம். Summer is here. We don’t start much in garden for next three months. In such weather, giving a handful of harvest from dream garden (kanavu thottam) starting from tomato, brinjal, chilli to beans, beetroot varieties. A one day harvest will meet the vegetable need for a week. Enjoy this harvest video #gardenharvest #harvest #harvestvideo #beans #polebean #beetroot #tomato #thottamsiva #kanavuthottam #dreamgarden

Comment