#கசவனம்பட்டி #கசவனம்பட்டிமௌனசுவாமிகள் #kasavanampattimounaswamigal
நம் வாழ்க்கையில் ஏற்ப்படும் துன்பங்களை இவரிடம் சொன்னால் நம் துன்பங்கள் களைய பட்டு.வாழ்வு சிறக்கும்.நம்மை காக்கும் கசவனம்பட்டி மௌன ஸ்வாமிகள்.
இவரை வந்தால் துணை நிற்பார்.
ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் ஆலய கும்பாபிஷேகம் வரும் 27-10-2021 அன்று நடைபெற இருக்கின்றது.விழாவில் கலந்துகொண்டு குருவின் அருளை பெறுங்கள்.
ஆலய தொடர்புக்கு :-
ஆனந்தன்
ட்ரஸ்ட் செயலாளர்
ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள்
கசவனம்பட்டி.திண்டுக்கல் - 624705.
தொலைபேசி - 9787618855
Location Map.
Sri Jothi Mouna Nirvana Swamigal Alayam
9V99+HM8, Dindigul, Tamil Nadu 624001 https://www.google.com/search?client=ms-android-xiaomi-rvo2&sxsrf=AOaemvKXrY34WUkB5dNTrfzGARohqx0xOw:1635181030579&q=Sri+Jothi+Mouna+Nirvana+Swamigal+Alayam&ludocid=10977092527692336984&gsas=1&client=ms-android-xiaomi-rvo2&lsig=AB86z5Xfsd2DzsfPAAFzHC_6r_NZ&kgs=38c57dec10636800&shndl=-1&source=sh/x/kp/local/2&entrypoint=sh/x/kp/local