MENU

Fun & Interesting

இந்த ஒரு மரம் இருந்தா வறுமையே இருக்காது..! பணத்தை கொட்டும் மரங்கள்..! - Ganesh Nursery Visit

Behindwoods O2 707,164 2 years ago
Video Not Working? Fix It Now

Ganesh nursery கடந்த 44 வருடங்கள் வருடங்களாக தஞ்சாவூர் அருகே உள்ள கந்தர்வ கோட்டையில் கோடிக்கணக்கான மரபயிர்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது உயரமான செடிகள் ⏰நேரத்தையும் 💸பணத்தையும் மிச்சப்படுத்தும் 🌳 Khaya Mahogany 🌳 அதிவேகமாக வளரக்கூடிய ஒரு டிம்பர் மரம் இந்த மரத்தை ஒரு ஏக்கருக்கு 750 என்ற எண்ணிக்கையில் நடவு செய்யலாம் வரப்பு ஓரங்களில் 6/6 ஆறு என்ற அளவிலும் உள்ளே 8/ 8 என்ற அளவில் நடவு செய்யலாம் பர்னிச்சர் தொழிற்சாலைகளுக்கு அதிகம் பயன்படுகிறது இது தேக்கிறது இணையான ஒரு மரமாக கருதப்படுகிறது இந்த மரம் அதிக அளவு டை மெத்தட் சல்பைட் என்ற கார்பன் காம்பவுண்டை வெளியிடுவதால் மலை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையது என்ற ஆராய்ச்சி கட்டுரையை யூனிவர்சிட்டி ஆப் மகாலியில் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர் இணைப்பு 👇🏻 https://www.hindustantimes.com/mumbai-news/mahogany-trees-cut-effect-of-greenhouse-gases-study/story-MwtSWGDqCPzcYZYdxICHPJ_amp.html கேரளாவில் அதிக அளவில் காணப்படும் மகோகனி மரங்களை தேடி இந்தியா முழுவதும் உள்ள ப்ளைவுட் கம்பெனிகள் கேரளாவில் தான் இன்று வரை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்... GANESH NURSERY GARDEN FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai , Tamil Nadu https://maps.google.com/?q=10.514462,79.073730 https://youtube.com/channel/UCOWKNeSb3MKCDUdpJKap9sA Contact:9943119955 / 99432 59955 ஆப்பிரிக்கன் மகோகனி பற்றிய அரிய தகவல்களை இந்த பக்கத்தை தொடரவும் 👇🏻 https://www.facebook.com/profile.php?id=100084516892894 https://youtube.com/channel/UCOWKNeSb3MKCDUdpJKap9sA #ganeshnursing #nursing #behindwoodso2 Subscribe - https://bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support. BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE For Advertisement Inquires - Whatsapp +91 8925421644 Click here to advertise: https://bwsurl.com/adv Reviews & News, go to https://www.behindwoods.com/ Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk. For more videos, interviews ↷ Behindwoods TV ▶ https://bwsurl.com/btv Behindwoods Air ▶ https://bwsurl.com/bair Behindwoods O2 ▶ https://bwsurl.com/bo2 Behindwoods Ice ▶ https://bwsurl.com/bice Behindwoods Ash ▶ https://bwsurl.com/bash Behindwoods Gold ▶ https://bwsurl.com/bgold Behindwoods TV Max ▶ https://bwsurl.com/bmax Behindwoods Walt ▶ https://bwsurl.com/bwalt Behindwoods Ink ▶ https://bwsurl.com/bink Behindwoods Cold ▶ https://bwsurl.com/bcold Behindwoods Swag ▶ https://bwsurl.com/bswag

Comment