🕋மக்காவில் ஜும்மா தொழுகை எப்படி இருக்கும் | காண கண் கோடி வேண்டும் காபாவை #உம்ரா #மக்கா #மதினா
அரபு பாலைவனங்களில் பல வரலாற்று இடங்களுக்கு பயணம் செய்து இறை வசனங்கள் இறங்கிய இடங்கள் முதல் இறைத்தூதர்களின் வாழ்க்கை மற்றும் முன்னோர்களின் கலாச்சாரம் வரை பல ஆவணப்படங்களை உண்மையின் அடிப்படையில் தொகுத்து 📹YOUTUBE வாயிலாக பதிவு செய்து வருகிறேன் அவசியம் அனைத்து வரலாற்று இடங்களையும் காணவும்!
[அல்ஹம்துலில்லாஹ்]
இத்தொகுப்புகள் அனைத்தும் தாங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு இதை பகிரவும்
அன்புடன் -மன்சூர் வேலூர்
5000 ஆண்டுகளுக்கு முன்பு மலைகளை குடைந்து வாழ்ந்த ஸமூது சமூகத்தின் வரலாறு
ஆவணப்படம் Documentary Part -1
https://youtu.be/8J9nTc7KlAs
ஆவணப்படம் Documentary Part -2
https://youtu.be/FMOWhopGe7w?si=JLXpRSYpSmfyV70y
ஆவணப்படம் Documentary Part -3
https://youtu.be/A3GgBLcjdyA?si=1IJsz6UMuch6Gx8
இறைத்தூதர் மூஸா(அலை) எஜிப்திலிருந்து இஸ்ரவேல் சமூகத்தை இறையுதவியுடன் கடல் பிளந்து வந்த வரலாற்று இடங்களின் ஆவணப்படம் ஆவணப்படம் Part -1
https://youtu.be/qtvpIwXiXiA
ஆவணப்படம் Part -2
https://youtu.be/Zof5AP6HHqc
ஆவணப்படம் Part -3
https://youtu.be/YRcIx2rMynA
ஆவணப்படம் Part -4
https://youtu.be/2aEZZe8yotE?si=DP1ziuwFHFZFEPnV
ஆவணப்படம் Part -5
https://youtu.be/NJX_MPA7tKQ?si=OlUPUNujoZyx7h8H
இறைத்தூதர் ஷுஐப்(அலை) சமூகம் அழிக்கப்பட்ட இடம் | மத்யன் நகர் | Madyan Shuaib
https://youtu.be/PaN2ymyKKik
📜நபி(ஸல்) மூன்று நாள் மறைந்திருந்த ஸவ்ர் மலை குகை அடிவாரம் முதல் மலை உச்சி வரை வரலாறு!
https://youtu.be/GbxYJ3tGjBQ
ஹுதைபியா உடன்படிக்கை நடந்த வரலாற்று இடம்
https://youtu.be/BtQ3JiYF0C0?si=8ISQMEyJ4Brb0pvu
நபி(ஸல்) காயம் ஏற்படும் அளவிற்கு தோல்வியை தந்த உஹது போர்களத்தில் நடந்தது என்ன? களத்திலிருந்து நேரடி விளக்கம்
https://youtu.be/KAuw0cVleKY
நபி(ஸல்) மதினாவில் முதன் முதலில் தங்கி நேசித்த தோட்டம் கிணறு
| Ethq well
https://youtu.be/8oS9PnRbpnA
பத்ரு போர் முதல் வெற்றி வரலாற்று இடம் | போரில் 1000 வானவர்கள் | ரமதான் பிறை-17
https://youtu.be/hkAEm7RjMtw
திருக்குர்ஆன் முதல் 5 வசனம் இறங்கிய நூர் மலையில் உள்ள ஹீரா குகை:
பகல் பயணம்:
https://youtu.be/1GuXomTrrgs
இரவு பயணம்:
https://youtu.be/AORUcTRrrtk?si=NdjtPsxelK7WxOOb
மக்கா வெற்றிக்கு முந்தைய இரவு நபி(ஸல்) தங்கியிருந்த துவா பள்ளத்தாக்கு
https://youtu.be/AwECQ-WKFlM?si=aeTkpkg_87mF8mFh
மஸ்ஜித் அன்-நபவி மக்பரா அல்-ஃபக்கியில் 25 ஸஹாபாக்களுடனா ஜனஸாக்களை இப்படிதான் அடக்கம் செய்யப்படுவார்கள்
https://youtu.be/lsjSmNZpUcg?si=nSi3ivyGL3OtDo98
உஹது போர் களத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தோல்வி களம் மற்றும் அதன் வரலாறு:
https://youtu.be/1QFKMMqAPTg
மதினாவில் உள்ள பிரமாண்ட குர்ஆன் தயாரிக்கும் இடம் | அனைத்து மொழிகளும் ஒரே இடத்தில் | Quran Printing Factory
https://youtu.be/OyjkOy0Wk4Q
கண்கள் குளமாகும் சல்மான் ஃபார்ஸி(ரலி) தியாகம்நிறைந்த தோட்டம் மற்றும் அதன் வரலாறு:
https://youtu.be/3HoHU-8b4ps
தாயிஃபில் நபி(ஸல்) தாக்கப்பட்ட இடம் வானவரின் வருகை அதன் வரலாறு:
https://youtu.be/EuI4p2K1Sdo
நபி மூஸா(அலை)அவர்கள் கைதடியால் பாறையில் அடித்த நீருற்று வந்த இடம் மற்றும் இரண்டு பெண்களுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்து உதவிய இடம் வரலாறு:
https://youtu.be/4RVDMGKqEjI
அன்னை ஆயிஷா(ரலி) தன்யீம் என்ற இடத்தில் உம்ரா செய்த பள்ளிவாசல் வரலாறு:
https://youtu.be/c3g8GsAbR_g
அன்னை கதிஜா(ரலி) மறைந்த மஹ்பரா இடம் வரலாறு:
https://youtu.be/HzD0bdORp2Y
மிரளவைக்கும் வரலாற்று பெண்மணியின் தியாக இடம்
https://youtu.be/fW60eFUS-Us?si=ZeYTeQPrZ3wwo4L_
காபா அருகில் உள்ள உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளின் இடம் மற்றும் வரலாறு:
https://youtu.be/Dm-iOQqW5I0
துல்ஹஜ் பிறை-8 அன்று ஹாஜிகள் மினாவில் தங்கும் இடத்திற்கு பின்னால் உள்ள தியாக வரலாறு:
https://youtu.be/yWgX4_YRuPU
அன்னை ஆயிஷா(ரலி) உட்பட 25 ஆயிரம் ஸஹாபாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம்:
https://youtu.be/KegzPO_vKEY?si=vYmhRGAZLnO2XXje
மக்கா எல்லையில் உள்ள பழமை காலத்து பொருட்கள் குவிந்துள்ள அருங்காட்சியகம்:
https://youtu.be/YOlI7lcxZHc
காபாவில் போர்த்தப்படும் கிஸ்வா துணியின் தங்கம் வெள்ளியின் மதிப்பு
https://youtu.be/N7WrWanqB6c
அரஃபா மைதானம் மற்றும் வரலாறு:
https://youtu.be/U8vgyvoIOxI
மக்காவில் உள்ள மனித பாரம்பரிய அருங்காட்சியகம்:
https://youtu.be/S50Pvr2u6ms
நபி(ஸல்) மதினா வந்தவுடன் கட்டிய முதல் பள்ளிவாசல் மஸ்ஜித்-அல்-கூபா:
https://youtu.be/f1Et23_JLjM
நபவியில் உள்ள நபி(ஸல்) வீடு மற்றும் ஜன்னத்துல் ரவ்தா:
https://youtu.be/L1_lHJh6BlY
அகழ் போர் களம் மற்றும் அங்கு ஒரே இடத்தில் உள்ள 7 பள்ளிவாசல் வரலாறு:
https://youtu.be/y-6Vu5HGcKA
மதினாவில் உள்ள இரண்டு கிப்லாக்கள் கொண்ட பள்ளிவாசல் மற்றும் வரலாறு:
https://youtu.be/VOsnln93efo
உஸ்மான்(ரலி) சொர்கத்தை பரிசாக பெற்று தந்த பேரிச்சபழ தேட்டம் அதன் வரலாறு மற்றும் அதன் மூலம் இன்றுவரை வரும் வருமானம்:
https://youtu.be/jIGMHDlDLv8
உஹது யுத்த களத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு காயம் ஏற்பட்ட பகுதி அங்கு தொழுத பள்ளிவாசல் அதன் வரலாறு:
https://youtu.be/h6FCDL3eY2w
மதினாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய வரலாற்றின் பிரமிக்க வைக்கும் அருங்காட்சியகம் தார்-அல்-மதினா:
https://youtu.be/HNIz8JfRw4I
மஸ்ஜித் அன்-நபவி உருவான வரலாறு பாகம்-1
https://youtu.be/AgRPHM4UwCo
மஸ்ஜித் அன்-நபவி உருவான வரலாறு பாகம்-2
https://youtu.be/QUdxTZpVamQ
🕋மக்கா/ மதினா/ மற்றும் சவுதியில் உள்ள பல வரலாற்று இடங்களை தலைப்புகளுடன் Link இணைத்துள்ளேன் அவசியம் அனைத்தையும் காணவும் தங்களின் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிரவும் மேலும் தங்களின் மதிப்புமிக்க Comment கருத்துகளை பதிவு செய்யுவம்.
🤲🏻அல்லாஹ்விடம் மட்டும் நன்மையை எதிர்பார்த்தவனாக