கடவுள்யார் ! எது நமது கர்மா?! மாயை எது?!இப்படி நம் மனசுக்குள் பல கேள்விகள் உண்டு?! கேள்விகளுக்கு பதில் சொல்கின்றார் சொல்லோவியர்
சொ சொ மீ சுந்தரம்ஐயா அவர்கள்.. வருகின்ற வெள்ளி, சனி ஞாயிறு மூன்று நாட்களும்!
எங்கே என்கிறீர்களா?! எப்பொழுதும் போல் கிக்கானி அரங்கில்.... ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உங்களை அன்புடன் அழைக்கின்றது...