எளிய மற்றும் பயனுள்ள இயந்திரம் செயல்பாடு எப்படி உள்ளது என்று களத்தில் இருந்து பயன் படுத்தி பார்த்து அதன் கருத்துக்களை பதிவிட்டுள்ளோம் மலையப்பநல்லூர் இளங்கோவன் அவர்களின் கண்டு பிடிப்பான் இந்த இயந்திரத்தின் வீடியோவை கீழ்க்கண்ட லிங்கில் பார்க்கலாம் https://youtu.be/mG01ZjN6A4Y
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாக படுத்தும்
#பசுமைசாரல்#எளியஇயந்திரம்#களைஎடுக்க#மண்அணைக்க#