திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம்
(குமரலிங்கம் அருள்மிகு அழகுநாச்சி அம்மன் ஸ்ரீ ஓட்டகுளத்து அம்மன் திருக்கோவில் முதலாம் ஆண்டு விழாவை )முன்னிட்டு
ஸ்ரீ செல்வ விநாயகர் வள்ளி கும்மி நடைபெற்றது, இங்கு புது முயற்சியில் பம்பை இசையோடு பண்ணாங்கிற்கு பதிலாக நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது.