MENU

Fun & Interesting

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை வழிபடும் முறை & மந்திரம் ஜபிக்கும் முறை | Sri Bala Tripurasundari worship

Athma Gnana Maiyam 524,607 4 years ago
Video Not Working? Fix It Now

ஸ்ரீ பாலாம்பிகை மந்திரம் 1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம் ஓம் |ஐம்|க்லீம்|சௌம்| 2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம் ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்|| 3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம் ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்|| ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி போற்றிகள் ஓம் மஹாமநோந்மநி சக்த்யை நம: ஓம் சிவசக்த்யை நம: ஓம் சிவசங்கர்யை நம: ஓம் இச்சாசக்த்யை நம: ஓம் க்ரியாசக்த்யை நம: ஓம் ஜ்ஞாசக்தி ஸ்வரூபிண்யை நம: ஓம் சாந்தாதீதகலாநந்தாயை நம: ஓம் சிமாயாயை நம: ஓம் சிவப்ரியாயை நம: ஓம் ஸர்வஜ்ஞாயை நம: ஓம் ஸுந்தர்யை நம: ஓம் ஸெளம்யாயை நம: ஓம் ஸச்சிதாதநந்த விக்ரஹாயை நம: ஓம் பராத்பராயை நம: ஓம் பாலாயை நம: ஓம் த்ரிபுராயை நம: ஓம் குண்டல்யை நம: ஓம் ஜயாயை நம: ஓம் சிவாயை நம: ஓம் பவாந்யை நம: ஓம் ருத்ராண்யை நம: ஓம் ஸர்வாண்யை நம: ஓம் புவநேஸ்வர்யை நம: ஓம் கல்யாண்யை நம: ஓம் சூலிந்யை நம: ஓம் காந்தாயை நம: ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம: ஓம் மாலிந்யை நம: ஓம் மாநிந்யை நம: ஓம் ஸர்வாயை நம: ஓம் மதநோல்லாஸ மோஹிந்யை நம: ஓம் மஹேஸ்வர்யை நம: ஓம் மஹாமநோந்மநியை நம: ஓம் மாதங்க்யை நம: ஓம் சிவகாமிந்யை நம: ஓம் ஹிதாத்மிகாயை நம: ஓம் காமாக்ஷ்யை நம: ஓம் கமலாக்ஷ்யை நம: ஓம் மீநாக்ஷ்யை நம: ஓம் ஸர்வஸாக்ஷிண்யை நம: ஓம் உமாதேவ்யை நம: ஓம் மஹாகாள்யை நம: ஓம் ஸமாயை நம: ஓம் ஸர்வஜநப்ரியாயை நம: ஓம் சித்வராயை நம: ஓம் சித்கநாநந்தாயை நம: ஓம் சிந்மயாயை நம: ஓம் சித்ஸ்வரூபிண்யை நம: ஓம் மஹாஸரஸ்வத்யை நம: ஓம் துர்க்காயை நம: ஓம் பாலதுர்க்காயை நம: ஓம் அதிதுர்க்காயை நம: ஓம் லகுள்யை நம: ஓம் ஸுத்தவித்யாயை நம: ஓம் ஸாரதாநந்த விக்ரஹாயை நம: ஓம் ஸுப்ரபாயை நம: ஓம் ஸுப்ரபாஜ்வாலாயை நம: ஓம் இந்த்ராக்ஷ்யை நம: ஓம் ஸர்வமோஹிந்யை நம: ஓம் மஹேந்த்ரஜால மத்யஸ்தாயை நம: ஓம் மாயாயை நம: ஓம் மதுவிநோதிந்யை நம: ஓம் மந்த்ரேஸ்வர்யை நம: ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: ஓம் மஹாகாலபலப்ரதாயை நம: ஓம் சதுர்வேத விசேஷஜ்ஞாயை நம: ஓம் ஸாவித்ரியை நம: ஓம் ஸர்வதேவதாயை நம: ஓம் மஹேந்த்ராண்யை நம: ஓம் கணாத்யக்ஷயை நம: ஓம் மஹாபைரவமோஹிந்யை நம: ஓம் மஹாமாயாயை நம: ஓம் மஹாதேவ்யை நம: ஓம் மஹாபஹாயை நம: ஓம் மஹிஷாஸுரஸம்ஹாரிண்யை நம: ஓம் சண்டமுண்ட குலாந்தக் நம: ஓம் சக்ரேஸ்வர்யை நம: ஓம் சதுர்வேத்யை நம: ஓம் சக்ராதிஸுரநாயிகாயை நம: ஓம் ஷட்சாஸ்த்ரநிபுணாயை நம: ஓம் நித்யாயை நம: ஓம் ஷட்தர்சந விசக்ஷணாயை நம: ஓம் காளராத்ரியை நம: ஓம் கலாதீதாயை நம: ஓம் கவிராஜ மநோஹராயை நம: ஓம் ஸாரதாதிலகாகாராயை நம: ஓம் ருத்ராயை நம: ஓம் பக்தஜனப்ரியாயை நம: ஓம் உக்ரமார்யை நம: ஓம் மஹாமார்யை நம: ஓம் க்ஷிப்ரமார்யை நம: ஓம் ரணப்ரியாயை நம: ஓம் அந்நபூர்ணேஸ்வர்யை நம: ஓம் மாத்ரே நம: ஓம் ஸ்வர்ணாகார தடித்ப்ரபாயை நம: ஓம் ஸ்வரம்யஞ்ஜநவர்ணாக்யாயை நம: ஓம் கத்யபத்யாதி காரணாயை நம: ஓம் பதவாக்யார்த்தநிலாயாயை நம: ஓம் பிந்துநாதாதி காரணாயை நம: ஓம் மோக்ஷசமஹிஷ்யை நம: ஓம் நித்யாயை நம: ஓம் புத்திமுக்திபலப்ரதாயை நம: ஓம் விஜ்ஞாநபலதாயிந்யை நம: ஓம் ப்ரஜ்ஞாயை நம: ஓம் ப்ரஜ்ஞாபலதாயிந்யை நம: ஓம் அஹங்காரகலாசக்த்யை நம: ஓம் பராசக்த்யை நம: ஓம் பராத்பராயை நம: ஓம் ஸ்ரீ சிவகாமஸுந்தர்யை நம: - ஆத்ம ஞான மையம்

Comment