துருவநட்சத்திரம் என்ற இந்தப்பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர், பதிப்புலகின் முன்னோடி,தலைசிறந்த சொற்பொழிவாளர்,எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர்,தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலைஅவர்களது நினைவலைகளை அவரது பேரன் சிஅ.கரு.மீனாட்சிசுந்தரம்( திலக்)- மீனாள் ஆச்சி ஆகியோர் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் காணொலி- பகுதி1
#Nattukottainagarathartv #Chinnaannamalai