இசைஞானி இளையராஜாவிற்கு திமிர், கர்வம் அதிகம் என்று ஒரு கருத்து உண்டு. அந்த கருத்தில் உண்மை இருக்கிறதா அல்லது அவர் தவறாக புரிந்துகொள்ள படுகிறாரா என்பதை பற்றிய ஒரு பார்வையே இந்த காணொளி #ilaiyaraja #ilayaraja #symphony #maestroilaiyaraaja #maestroilayaraja #symphonyno1 #valiant