MENU

Fun & Interesting

சித்தர்கள்- சித்தம் மனம் எண்ணம் ஒளி ஒலி | Siddhargal Rajiyam | சிவவாக்கியம், Indra Soundar Rajan

VIJAYAN G 46,881 lượt xem 7 years ago
Video Not Working? Fix It Now

6 Ways of Worship
Saivaism - Worship of Lord Siva | Vaishnavaism - Worship of Lord Vishnu | Ganapathyam - Worship of Lord Ganesa | Kaumaras - Worship of Lord Muruga | Saktham - Worship of Goddesses Shakthi
Shaoram - Worship of Lord Sun

63 Nayanmargal 12 Azhwargal,
சைவத்தில் - 63 நாயன்மார்கள் | வைணவத்தில் - 12 ஆழ்வார்கள், பாகவதர்கள்,
கௌமாரம் முருகனை வழிபட்டவர் அருணகிரிநாதர் , திருப்புகழ் | காணபத்தியம் - ஒளவை பிராட்டியார் , பிள்ளையார் பெருமை | செளரம் - திரௌபதி , சூரியனை வழிபாட்டு அட்சய பாத்திரத்தை பெற்றவள் | அபிராமி பட்டர் - சாக்தம் சக்தியை வழிபாடு
சித்தம் என்று சொன்னால் அமைதி , ம னம், எண்ணம், ஒளி, ஒலி | உடம்பு நலத்தோடு இருப்பது மனது எந்தளவிற்கு குழப்பமில்லாமல் தெளிவோடு இருப்பது. இரண்டு நலன்கள் உடல் நலம், மனநலம் கட்டுப்பாடுடன் இருக்கிறார்களோ அவர்கள் சித்தர்கள் | நாம் குரு வழி நடப்பவர்கள், நாம் வாழ் நாள் முழுக்க பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறோம் , குரு - சீடர் ஒழுங்கு கட்டுப்பாடு பயணம் , சித்தர்களுக்கு இது கிடையாது , வைணவத்தில் சித்தர்கள் கிடையாது. சித்த்தர்களுடைய பாடல்கள் ,
உண்மை பொய் நிரூபிப்பது - ஆர்யாம்பாள், ஆதிசங்கரர், மஹாபெரியவா

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க - சித்தர் சிவவாக்கியம் ................. உள்ளர்த்தம் -கருத்தோடு கூடிய பாட்டு .

ஆறு வழி வழிபாடு
சிவனை வழிபடுபவர்கள் = சைவர்கள்
விஷ்ணுவை வழிபடுபவர்கள் = வைணவர்கள்
விநாயகர் வழிபடுபவர்கள் = காணபத்தியம்
முருகனை வழிபடுபவர்கள் = கெளமாரம்,
சூரியனை வழிபடுபவர்கள் = செளரம்
சக்தியை வழிபடுபவர்கள் = சாக்தர்கள்
#சித்தர்கள் #சித்தபுருஷர்கள் #சிவவாக்கியம் #நட்டகல்லும்பேசுமோ #சித்தர்கள்இராஜ்ஜியம் #18Siddhargal #indrasoundarrajan #இந்திராசௌந்தர்ராஜன் #gvijayan #saivaism #nayanmargal #azhwargal
#விஜயன்

Comment