இடுப்பு வலி என்பது எல்லா வயதினருக்கும் பொதுவாக காணப்படுகிறது. இதற்கான சரியான காரணம் என்ன? காரணத்தை கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை அளிப்பது மிக முக்கியமான விடயம்.
இந்த பதிவில் இடுப்பு வலி, கீழ் முதுகு வலிக்கெல்லாம் சரியான காரணத்தை நீங்கள் அறியலாம்.
இடுப்பு வலியை சரி செய்ய என்ன வழி?
இடுப்பு வலிக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன?
போன்ற எல்லா விளக்கங்களும் இந்த பதிவில் உள்ளது பார்த்து பயன்பெறுங்கள்.
நன்றி.....
கால்கள் பலமாக உள்ளதா?தெரிந்து கொள்ள இந்த பதிவை காணுங்கள் 👇👇👇👇
https://youtu.be/_jK-H3JsWUg
For appointment and enquiry
Call or Whatsapp =9176231053
00:21 இடுப்பு வலிக்கான காரணம் என்ன?what is the Cause of Disc bulge?
01:20 இடுப்பு ஜவ்வு விலகல் what is disc bulge?
02:50 கீழ் முதுகு வலிக்கு காரணம் என்ன? What is the cause for lower back pain?
04:29 உடற்பயிற்சி :1 (exercise :1)Bridge exercise
04:52 உடற்பயிற்சி :2 (exercise :2)side leg raise
05:32 உடற்பயிற்சி :3 (exercise :3)QL raise
06:12 உடற்பயிற்சி :4 (exercise :3)spinal rotation
06:43 உடற்பயிற்சி :5 (exercise :5) hip mobility 90/90 stretch
07:29 உடற்பயிற்சி :6 (exercise :6) Cat and cow exercise
08:27 உடற்பயிற்சி :7 (exercise :7) Dog and bird exercise
09:44 உடற்பயிற்சி :8 (exercise :8) hyper extension exercise
10:40 உடற்பயிற்சி :9 (exercise :9) half kneeling hay baler
11:27 உடற்பயிற்சி :10 (exercise :10) Glute kick back
#backpain #lowerbackpain #backpainrelief #backpainexercises #legpain #doctor #physiopride