அழிந்த நகரம் அழியாத நினைவுகள்
தனுஷ்கோடி முன்னாள் துறைமுக நகரம், சிறந்த சுற்றுலா தளம்
பாரம்பரிய மீனவர்களின் வாழ்விடம்
வரலாற்று சிறப்பு மிக்க #தனுஷ்கோடி பல சோகங்களை, இழப்புகளை, வழிகளை தன்னுள் புதைத்து வைத்துள்ளது.
போட் மெயில் ரயில் விபத்து பற்றி இந்திய அரசு வெளியிட்ட விசாரணை அறிக்கை, புயலில் தப்பிப் பிழைத்த மக்களின் உணர்வுகள் கலந்து உண்மை பேசுகிறது இந்த ஆவணம்.
கூடவே கடலுக்குள் காரில், வேனில், ஜீப்பில் பயணித்த அனுபவங்கள் எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறது.
#Dhanushkodi #Rameshwaram #தனுஷ்கோடி #Urumi TV #urumitv #urumi #urumichannel #neythal #thoothukudi #தூத்துக்குடி #Ramanathapuram