MENU

Fun & Interesting

லிட்டில் சூப்பர் ஸ்டார் நடிகர் சிலம்பரசன் அவர்களின் பேட்டி | STR ACTOR SIMBU INTERVIEW

lalroytamil tv 24,784 4 years ago
Video Not Working? Fix It Now

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது. விருதுகள் பெருமை * கலைமாமணி விருது தமிழ்நாடு அரசு (2006) விருதுகள் * ஐடிஎப்ஏ சிறந்த விருது - வானம் (திரைப்படம்) (2011) * சிறந்த நடிகருக்கான எடிசன் விருது - விண்ணைத்தாண்டி வருவாயா (2010) * பிக் எப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் – சிறந்த பொழுதுபோக்குனருக்கான விருது விண்ணைத்தாண்டி வருவாயா (2010) * இசையருவி தமிழ் இசை விருது - வேர் இஸ் த பார்டி - சிலம்பாட்டம் (2009) * இசையருவி தமிழ் இசை விருது - சிறந்த நடனர் - சிலம்பாட்டம் (2009) பரிந்துரைகள் * விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) - விண்ணைத்தாண்டி வருவாயா (2010) * சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது for விண்ணைத்தாண்டி வருவாயா (2010) Silambarasan Thesingu Rajendar, also credited by his initials STR or nickname Simbu, is an Indian film actor, director, writer, composer, dancer, lyricist and playback singer in the Tamil film industry. He began his career by playing roles as a child artist in films directed by his father T. Rajendar, before his first lead role in Kadhal Azhivathillai (2002), under his father's direction and produced by his mother Usha. Early and personal life Silambarasan was born in Thogarapalli Krishnagiri, Tamil Nadu, as the eldest child of T. Rajendar and Usha Rajendar. He has a younger brother Kuralarasan, and sister Ilakiya. He studied at the Don Bosco Matriculation Higher Secondary School. He Studied at Loyola College. Simbu entered the film industry from a young age and acted in many of his father's films until 2002, when he acted in Kadhal Azhivathillai, his first main role as a hero. Awards Honors * Kalamamani from Government of Tamil Nadu (2006) Winners * SIIMA Award for Stylish Star of South Cinema (2012) IK * SIIMA Award for Best Male Playback Singer (Telugu) for "Diamond Girl" from Baadshah (2014) * ITFA Best Actor Award for Vaanam (2011) * Edison Award for Best Actor for Vinnaithaandi Varuvaaya (2010) * Big FM Tamil Entertainment Awards – Most Entertaining Actor Award for Vinnaithaandi Varuvaaya (2010) * Isaiyaruvi Tamil Music Awards – Rising Star Lyricist for "Where is the Party" for Silambattam (2009) * Isaiyaruvi Tamil Music Awards – Best Dancer for Silambattam (2009) * Edison Award for Best Actor for Achcham Yenbadhu Madamaiyada (2016) Nominations * Vijay Award for Best Actor for Vinnaithaandi Varuvaayaa (2010)[86] * Filmfare Award for Best Actor – Tamil for Vinnaithaandi Varuvaayaa (2010)

Comment