#tasmac #annamalai #superemecourt #dmk #senthilbalaji
டாஸ்மார்க் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கை உச்சநீதிமன்றத்தில் போய் முறையிட்ட திமுக அரசாங்கம் வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி கோரிக்கை வைத்தது கோரிக்கை என்னவென்று தெரியல ஏமாற்று சொல்றாங்கன்னு தெரியல வருகிற ஏழாம் தேதி தான் இதற்கான முழு விவரம் தெரியும் அன்றைக்கு அமலாக்கத்துறையானது அதற்கு பதில் அளிக்க சொல்லி கூடுதல் நேரம் கேட்கும் மொத்தத்தில் இந்த வழக்கு கடைசி வரைக்கும் காலதாமதம் ஆகும் தவறு செய்தவர்கள் தப்பிப்பார்களோ