செவ்வாய் சாஸ்த்திரத்தில் அசுப கிரகமாக சொல்லப்பட்டு உள்ளது .ஆனால் மிக முக்கியமான காரகங்களை கொண்ட கிரகம்.
எனவே செவ்வாய் ஜாதகத்தில் வலுப் பெற்று அமைந்தால் மட்டுமே ஜாதகர்கள் நல்ல பலன்களைப் பெற முடியும் .
எனவே செவ்வாய் எந்தெந்த ராசிகளில் இருந்தால் ஜாதகர்கள் நல்லபலன்களளைப்
பெற முடியும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
S. M. KALUKASALAM .M A ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp - 9994388077