மீட்டெடுப்பாயோ காரிகையே!
நம் நாயகி நந்தினி தன்னை சுற்றி வரைய பட்ட சதிகளை பற்றி அறியாமலே அதனால் குற்றம் சாட்ட பட்டு சிறைக்கு செல்வதோடு மர்மமான முறையில் கொல்ல படுகிறாள்.இறந்து மீண்டும் ஒரு வருடம் முன்பு உயிர்த்தெழுகிறாள் இது எப்படி சாத்தியம்? தனக்கு கிடைத்த மறுவாய்ப்பை பயன்படுத்தி சதிகளில் இருந்து மீண்டு வருவாளா? மீட்டெடுப்பாளா? தெரிந்துக் கொள்ள தொடர்ந்துக் கேளுங்கள்! மீட்டெடுப்பாயோ காரிகையே! உங்கள் பிரியதர்ஷினி ஆடியோ நாவல்ஸ் சேனலில்... #audiobook
#audiblebooks
#lovestories
#priyadharshini
#tamilaudiolibrary
#tamilaudionovels
#tamilnovelstory
#tamilaudiobook
#newaudionovels
#audionovel
#tamilaudionovel
#tamil
#tamilstoriesaudio
#tamilvoiceover
#crime
#crimethrillerstory
#crime story
#crimenovel