சுடரினின்றுதித்த தூயவன் துணை! 🙏
கோவில் கொடை விழாவிற்கு சிறந்த முறையில் நையாண்டி மேளம் வாசித்து சிறப்பித்த புளியங்குடி திரு துரையப்பா அண்ணாவி குழுவினருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்!!! 🙏🙏🙏
அருள்மிகு சுடலைமாடசாமி திருக்கோவில்,
சாம்பவர்வடகரை (கீழூர்)
தென்காசி மாவட்டம்