இந்த கோவிலில் காலடி வைத்த அடுத்த நிமிடம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் | Thiruvakkarai Temple
திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும் இடத்திலிருந்து தெற்கிலும் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக புதுவை செல்லும் சாலையில் திருக்கனூருக்கு வடக்கிலும் உள்ளது திருவக்கரை
இங்கு எழுந்தருளியுள்ள சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும்.
Google map location:
https://maps.app.goo.gl/pN7QDykRrLLSm3pbA
#trending #thiruvakkarai #thiruvakkaraitemple #thiruvakkaraivekkaliyamman #vekkaliamman #vekkaliammantemple #templesintamilnadu #tamilnadutemples #tamilnadutourism #villupuramdistrict #villupuram #youtubefeed #video #viral #kaliamman #villageoorvalam