"பெரியபுராணத்தில் பல்நோக்கு" | அருணை பாலறாவாயன் ஐயா | பன்னிரு திருமுறை வழிபாட்டு மன்றம், புதுச்சேரி | Bakthi TV | Tamil
புதுச்சேரி, பன்னிரு திருமுறை வழிபாட்டு மன்றம் சார்பாக நடைபெற்ற விழாவில் "பெரியபுராணத்தில் பல்நோக்கு" என்ற தலைப்பில் தருமையாதீனப்புலவர், சித்தாந்தசரபம், முனைவர் அருணை பாலறாவாயன் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
#பெரியபுராணம் #பாலறாவாயன்ஐயா #திருஞானசம்பந்தர் #பெரியபுராணத்தில்பல்நோக்கு #Sekizhar #Thirugyanasambandar #Palaravayan Iyya #bakthitvtamil #bakthitv #tamilbakthi