சோமு அய்யா எழுதிய பல ஆன்மீகப்பாடல்கள் இப்பொழுது செட்டிநாட்டில் பிரபலம். அவர் எழுதிய பாடல்களை தற்பொழுது தனக்கு 80 வயது ஆனாலும் அட்சரம் பிசகாமல் பாடிக்காட்டும் வல்லமை நம்மை பிரம்மிக்க வைக்கிறது. அய்யாவின் அனுபவங்களையம் இடையிடையே பகிர்ந்து கொள்கிறார்.
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999