சிவருத்ரன், கவிநயா திருமணத்தின்போது, தவிர்க்க இயலா சூழலில் கவிநயாவின் தங்கை சாம்பவியின் கழுத்தில் தாலியைக் கட்டுகின்றான் சிவா, அவளின் "நான் சர்வேஷ்க்கு சொந்தமானவ" என்ற வார்த்தைகளையும் பொருட்படுத்தாது...அவள் விவாகரத்து கேட்கின்றாள்.. சிவா விவாகரத்து கொடுத்தானா? யார் யாருக்கு சொந்தம்? என்பதை ஒலி வடிவில் கேட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே
#tamilnovel
#riyatamilnovels
#rjmanoshankary
#tamilaudiobooks
#tamilnovelsaudiobooks #tamilnovelsonline