S. M KALUKASALAM. M. A. ( Astro)
Astrologer & Consultant
WHATSAPP - 9994388077
email- kalukasalam0882@gmail.com
மாந்தி என்ற துணைக்கிரகத்தை பலரும் பலவிதமாக கூறுகிறார்கள். மாந்தி என்பதும் க்களின் என்பதும் ஒன்றே ஆகும் மாந்தி சனீஸ்வரரின் மகன். ராவணனின் மகன் இந்திரஜித் பிறக்கும் போது இது கிரக அந்தஸ்தைப் பெற்றதால் ஜாதகத்தில் இடம்பெறுகினன்றது. எல்லா கிரகங்களுக்கும் அவரவர் மகன்கள் உள்ளனர். அவர்கள் துணைக் கிரகங்கள் உள்ளனர். நான் பேசியுள்ள குளிகன் என்ற மாந்தி விபரங்கள் சாஸ்திரத்தில் உள்ள விபரங்கள் ஆகும்.