திராவிட இயக்கமும், தமிழ்த்தேசிய எழுச்சியும் | தோழர். வாலாசா வல்லவன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், நான்காம் அமர்வாக பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "திராவிட இயக்கமும், தமிழ்த்தேசிய எழுச்சியும்" எனும் தலைப்பில் தோழர். வாலாசா வல்லவன் அவர்கள் ஆற்றிய உரை.