சரியான நேத்தி இல்லாம இந்த காவடியை தொடவே கூடாது | UC VLOGS | Jans Henry | காவடி செய்யும் சிங்கராசா
இந்த காணொளியில் தமிழர்களாகிய எமது ஆன்மீகத்துடனும் கலாச்சாரத்துடனும் ஒன்றித்துப்போன காவடியை செய்வதை தொழிலாகக்கொண்ட சிங்கராசாவையும் அவரது உழைப்பையும் காண்பித்திருக்கின்றேன். உங்களது கருத்துக்களே தொடர்ந்து வரப்போகும் காணொளிகளை தீர்மானிக்கவிருப்பதால் கமெண்டில் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவியுங்கள். குறைநிறைகளையும் கூறுங்கள் உறவுகளே!
சிங்கராசாவுடன் தொடர்பு கொள்ள - 0770204327
இந்த வீடியோ பிடித்து இருந்தால் உங்கள் சமூகவலைத்தளங்களில் பகிருங்கள். இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் UC VLOGS YouTube Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
Please Subscribe the Channel for More Attractive Videos - https://www.youtube.com/channel/UCR-i5Ya9njtKuze_24rOUFA
UC VLOGS
Jaffna UC
🔔Click the BELL ICON to get alerts for every release🔔
For Advertisements :
Contact : +94 779996252
Email : ucvlogs2409@gmail.com