ஆட்டோமெடிக் தையல் மிசின் எப்படி பயன்படுத்துவது? சர்வீஸ் செய்வது எப்படி?
Automatic Sewing machine demo!
எல்லா ஊரிலும் உள்ள உஷா ஷோரூமிலும் கிடைக்கும். விலை 15000 ரூபாய். திருச்சி் பஸ் நிலையம் அருகில் உள்ள ஷோரூமில் நமது மக்களுக்கு 14500 ரூபாய்க்கு தருவார்கள்.