சட்டம் எதை குடும்ப வன்முறை என்று சொல்கிறது ? | பாகம் - 1 | Advocate Ajeetha's Voice | #violenceagainstwomenact
பி.எஸ். அஜீதா கடந்த 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மனித உரிமை இயக்கங்களிலும் காவல் நிலைய சித்ரவதைகளுக்கு எதிராக நீதிமன்றங்களிலும் களத்திலும் இயங்கி வருகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பெண்கள் உரிமைகள் குறித்த புத்தகங்கள் எழுதி உள்ளார். நீதிமன்றத்திலும் பொதுத் தளத்திலும் பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான இயக்கங்களிலும் போராட்டங்களிலும் வழக்கறிஞர் அஜீதா அவர்கள் தீவிரமாக செயலாற்றி வருகிறார். பாலின சிறுபான்மையினர் உரிமைகளுக்கு ஆதரவாகவும் இயங்கி வருகிறார்.
#NoExcuse #Women #EndGenderViolence #WomenSafety #WomenRights #WomenLaw #LegalHelpForWomen #WomenEmpowerment #Violenceagainstwomenact