இதுவரை யாரும் சொல்ல மறுக்கும் செய்தி அல்லது இது குறித்து போதிய அறிவில்லாமல் 50 ஆண்டுகளாக திராவிட ஆட்சியிலே என்று சங்கிகளாகவும் முற்போக்காளர்களாகவும் தமிழ்த்தேசியர்களாகவும் பல்வேறு முகமூடி அணிந்த திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பேசிவரும் நிலையில், திராவிட இயக்கம்தான் இங்கே உண்மையில் கம்யூனிஸ்ட் கட்சி என்பதைச் சொல்லும் ஆய்வுரை.
நன்றி: ஸ்டுடியோ சரவணன், மதுரை