MENU

Fun & Interesting

இரத்த அழுத்தம் நீரிழிவு நீங்க போதை அடிமையில் விடுபட ஓதவேண்டிய துணிவளர் திங்கள் பாச்சிலாச்சிரம பதிகம்

தென்னாடு - Thennadu 34,644 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

#விதிமாற்றும் #விரிசடையான் #VV43

#தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம் - யாழ்ப்பாணம்

இரத்த அழுத்தம் நீங்கவும், நீரிழிவு (சலரோகம்) நீங்கவும், மூர்ச்சியில் (கோமா) இருந்து மீளவும் மற்றும் போதைப் பொருள் பழக்கத்தில் அடிமையாகியவர்கள் மீளவும் ஓதவேண்டிய பாச்சிலாச்சிரமத் திருப்பதிகம் - துணிவளர் திங்கள் துளங்கி

திருமுறைப் பாடல் - மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார்
மிருதங்கம் - சிவத்திரு.சண்முகலிங்கம் நாகராஜன்
வயலின் - சிவத்திரு.ஜி.சுரேஷ்
முன்னுரை - தென்னாடு ஆசிரியர் திருமுறைச் செல்வர் சிவமாதவன்
பின்னணிப் படங்கள் - இராமேசுவரம் மற்றும் உத்தரகோசமங்கை

https://www.thennadu.org/VV43
https://www.facebook.com/thennadu

தொடர்புகள்

https://www.thennadu.org/thodarpukal/

Comment