MENU

Fun & Interesting

அடேங்கப்பா! சிறகு அவரையில் இப்படி ஒரு விளைச்சல் எடுக்க முடியுமா?. | Winged Beans Harvest and cooking

Thottam Siva 63,299 5 years ago
Video Not Working? Fix It Now

Have you heard about Winged beans? It is one of the tastiest vegetable that we can grow in our home garden itself. Let me share the biggest harvest we had in this season. Also how to cook Winged beans?. Check out this video for making nice Winged Beans Fry ( Poriyal) Check out this video for more details on how to grow Winged beans and things to taken care in growing winged beans https://youtu.be/GVDcZ_CpiQs சிறகு அவரை பற்றி தெரியுமா?. பொறியல் காய்கறிகளில் ரொம்ப ருசியான ஒரு காய்கறி சிறகு அவரை. அதை நம்ம வீட்டு தோட்டத்திலேயே எளிதாக வளர்த்து நல்ல அறுவடை எடுக்கலாம். சிறகு அவரை அறுவடை மற்றும் சிறகு அவரை பொறியல் செய்வது பற்றி விரிவான ஒரு வீடியோ. பாருங்க

Comment