ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ மகாமேரு வழிபாட்டு முறை | பேரின்பத்தைப் பெற|அபிராமி அந்தாதி-19|Abirami Anthathi-19
பாடல் - 19
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!
Song - 19
Velinninra nin_dhirumeniyaip paarththu, en vizhiyum nensum
kalinninra vellam karaigandadhu; illai; karuththinulle
thelinninra nyaanam thigazhginradhu; enna thiruvulamo
olinninra konangal onbadhum mevi uraibavale!
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்