Created by InShot:https://inshotapp.page.link/YTShare முத்தூர் அத்தனூர் அம்மன் குப்பயண சாமி மற்றும் செல்ல குமாரசாமி ஆகிய தெய்வங்களுக்காக எழுதப்பட்ட இந்த பாடல் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.கருணாநிதி அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.. சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் செலவில் அனைவருக்கும் கும்பாபிஷேகத்தன்று உணவு வழங்கிய அவருக்கு தீரன் கலைக்குழு வின் சார்பில் நன்றி..