ஏதோ ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் இடமோ தண்ணீர் வசதியோ இருப்பது இல்லை. உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற தொழில் தேர்ந்த்தெடுப்பது நல்லது. இந்த பண்ணையாளர் தன் இடத்தை அழகாக பயன்படுத்தி பண்ணையை பராமரித்து நல்ல வருமானமும் பெற்று வருகிறார்.
#bioflocfish #rabbitfarm
இவரின் முகவரி: S. இராஜசேசகர், ஏழேரி கிராமம், கருப்பிலா கட்டளை (Po), அரியலூர் (TK & DT).
ph: 8805780697.
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா ph: 8526714100.