#vairamuthu #kalaignar #vairamuthukavithaigal
கவிப்பேரரசு வைரமுத்துவின்
பெய்யெனப் பெய்யும் மழை
நூல் வெளியீட்டு விழா
12.07.1999, கலைஞர் அரங்கம், சென்னை
அந்நாள் முதலமைச்சர்
முத்தமிழறிஞர் கலைஞர் நூலை வெளியிட
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் பெற்றுக்கொண்டார்
வலம்புரி ஜான் மற்றும் பாலகுமாரன் வாழ்த்துரை வழங்கினர்
கவிப்பேரரசு வைரமுத்து
நூலில் இடம்பெற்ற சில கவிதைகளை அரங்கேற்றினார்
டாக்டர் பொன்மணி வைரமுத்து
விழாவைத் தொகுத்து வழங்கினார்