MENU

Fun & Interesting

சினை ஊசி போட்ட பிறகு வலும்பு/மாசி (பருவ அறிகுறிகள்) தெரிந்தால் சினை பிடிக்குமா??? பிடிக்காதா ???

Video Not Working? Fix It Now

கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுக்கு கால்நடை நண்பன் JTKவின் சமூக வலை தளங்களை பயன்படுத்தலாம். எழுத்து நடையில் விவரங்களை அறிய கால்நடை நண்பன் JTK இணையதளம் www.kalnadainanbanjtk.com காணொளி வழியாக தகவல்களை பெற கால்நடை நண்பன் JTK YouTube சேனல் கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை நேரடியாக பெற கால்நடை நண்பன் JTK Telegram குழு https://t.me/jtk_kalnadainanban 6000+ உறுப்பினர்கள் புகைப்பட வாயிலாக நோய்களை பற்றி தெரிந்து கொள்ள கால்நடை நண்பன் Instagram page மின்னஞ்சல் முகவரி [email protected] என்னுடைய தொலைபேசி எண்ணை தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம். குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து விதிமுறைகளை படித்த பின்னர், முழுமையாக ஒப்புக் கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும் http://www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html குறிப்பு: மருத்துவத்திற்காக என்னை அணுக வேண்டாம் முதலுதவி மற்றும் பராமரிப்பு சார்ந்த தகவல்களுக்கு மட்டுமே அணுகவும். Note: No Treatment . Only Advisory services. மருத்துவம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே கால்நடை போற்றுவோம் !!!! விவசாயம் காப்போம் !!!!! #trending #shorts #madu #madi #noi #sinai #cow #treatment #drjtk

Comment