#முகமது_எஜாஸ்_சாட்சி 🙏
#ஆண்டவர்_இயேசு_கிறிஸ்துவை_சந்தித்தது_எப்படி!!
#muslim_convert_to_Christianity
குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த முகமது எஜாஸ் என்ற இஸ்லாமிய சகோதரர், தான் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களில் இருந்து பெற்ற விடுதலை குறித்தும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முகமுகமாய் சந்தித்த அனுபவங்களையும், பின்பு தான் பெற்ற சமாதானம், பரிசுத்தம் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
காணுங்கள் அனைவருக்கும் பகிருங்கள்!!
YDM INDIA