உணவாக நாம் சாப்பிடும் அனைத்துமே உடலினுடைய ஆரோக்கியம் காத்திட உதவுகிறது என்ற உண்மையை இன்றைய வளர்ந்து வரும் நாகரீக உலகில் பொதுவாக உணவின் சுவைக்கு மட்டுமே முன்னுரிமை தந்து அதன் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
சோம்பு என்ற இந்த பொருள் பத்து வகையான ஆரோக்கியத்தை தந்து வளமாக இருக்க துனண புரிகிறது.
(1) ஜீரக மண்டலத்தை செம்மை படுத்தி உணவுகள் சரியான முறையில் ஜீரணம் ஆகிட உதவுகிறது.
(2) உடம்பில் கொழுப்புகள் தங்குவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
3) மலச்சிக்கல் முற்றிலும் குணமடைய சோம்பு நீர் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
(4) இன்றைய பரவலாக உள்ள நீரிழிவு நோய் குணமாகிட சோம்பு நீர் நல்ல பயனளிக்கிறது.
(5) நாள்பட்ட உடல் சோர்வுகள் நீங்கிட காய்ச்சிய சோம்பு நீர் புத்துணர்ச்சி அளிக்கும்.
(6) இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுத்திட சோம்பை நாம் உணவில் சேர்ந்து கொள்ளலாம்.
(7) இனப்பெருக்கம் சம்மந்தமான தடைகளை நீக்கி கருமுட்டை வளர்ச்சி,நீர்கட்டிகள் கறைந்திட உதவுகிறது.
(8) உணவு அமிலம் உடல் அமிலமாக மாறி உணவுகள் அதன் பயனை நமக்கு தந்திட உதவுகிறது.
(9) பெண்களின் சூதக வலி,மாதவிலக்கு வலி, இரவில் உண்டாகும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
(10) முடக்கு வாதம் வலி, பாத வலி போன்ற வலிகள் குணமாக உதவுகிறது.
சோம்புவின் பயன்கள் எண்ணிலடங்காதவை, அதன் பலன்கள் நமது உடம்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுனணயாக இருக்கிறது. நாம் அன்றாட உணவில் தினமும் பயன்பாட்டில் எடுத்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#Shreevarma #wellnessguruji #ShreevarmaAyurveda #WellnessJourney #DigestiveHealth #HeartHealth #WeightLossTips #HealthyLiving #NaturalRemedies #HolisticHealth #FoodIsMedicine #EatWellLiveWell #CuminSpice #HealthySpices #NutritionMatters #BodyAndMind #BalancedDiet #AchesAndPains
---------------------------------------------------------------------------------------------
SHREEVAMRA AYURVEDA
HEALTH | HARMONY | HAPPINESS
Our Comprehensive Services:
👩⚕️ Expert Doctors
💻 Online Consultations
💊 Online Pharmacy
🧘♀️ Online Yoga & Meditation
🌿 Healing Herbal Remedies
🌟 Non-surgical Relief from Any Disease
Experience Transformation at Shree Varma Ayurveda Hospital – Let's Transform Lives!
For Appointment: +919500946634, 9500946635.
Stay Connected:
Follow us on Social Media:
👍 Facebook: https://bit.ly/SHREEVARMA
📸 Instagram: https://bit.ly/SHREEVARMA_insta
🎥 YouTube: https://bit.ly/SHREEVARMA_YT
🌐 Website: www.shreevarma.org
Our Locations in Chennai:
📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053
Find all our branch details here:
https://www.shreevarma.org/hospitals.php
Stay tuned for updates. Thank you!