This Channel forecasts a person's future, typically including a delineation of character and circumstances, based on the relative positions of the stars and planets at the time of that person's birth. It provides a proper solution to get rid off the problems.
இந்த காணொளி, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை களைந்து கணவன் மனைவி உறவுகளுக்கிடையே ஆத்மார்த்தமான அன்பும் ஆதரவும் பெற்று சுபிக்ஷமான வாழ்வை பெற்றும் இல்லறம் சிறக்க வாஸ்து ரீதியிலான தீர்வை அளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.