MENU

Fun & Interesting

மற்றவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் இன்பம் வேறெதிலும் இல்லை ஒரு நொடி வாழ்ந்து பாருங்கள்

Video Not Working? Fix It Now

#GuruPoojaMiracles வாழ்க்கையில் இனிய பொழுது என்றாலே சந்தோஷம் தானே. பணம் இருந்தால் சந்தோஷம். அதனினும் மேலான சந்தோஷம் இருக்கும் பணத்தை மற்றவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பகிர்ந்து கொள்ளும் பொழுது கிடைக்கும் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. நொடி பொழுது இப்படி வாழ்ந்து பாருங்கள். பிறகு இப்படி மட்டுமே வாழ்வீர்கள். IMPORTANT LINKS: Website: http://www.periyavaarul.com To request for Guru Pooja: http://www.periyavaarul.com/gprequest To request for appointment to meet GR Mama: http://www.periyavaarul.com/meet-gr-mama To order books authored by GR Mama: http://www.periyavaarul.com/booksbygr To get regular updates about programs at Sharanalayam and videos, subscribe to our Telegram channel at: https://t.em/gurupoojamiracles

Comment